எதிர்பார்ப்பு 2020

புத்தாண்டே உனக்குள் ஒளித்து
வைத்திருக்கும்

நன்மைகளை தந்து தீமைகளை
அறவே மறந்து

இந்த குதுகலத்தை மட்டும் எங்களுக்கு தக்கவைப்பாயா புத்தாண்டே

உன் மடியில் தவழும் குழந்தைகளின்

பெரிய எதிர்பார்ப்பு இது

எழுதியவர் : நா.சேகர் (31-Dec-19, 11:32 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : edhirpaarppu
பார்வை : 170

மேலே