வருக வருக 2020

போனது போகட்டும்
இனி வருவது வரட்டும்
வருக வருக
புதிய புத்தாண்டே...!!!!

ஆனது ஆகட்டும்
நடப்பது நடக்கட்டும்
வருக வருக
புதிய புத்தாண்டே...!!!

கஷ்டங்கள் துன்பங்கள்
சோகங்கள் எல்லாம்
மறந்து மகிழ்ச்சி உடன்
வாழ வாழ்த்து சொல்ல
வருக வருக
புதிய புத்தாண்டே...!!!

எழுதியவர் : இதயவன் (1-Jan-20, 12:03 am)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 113

மேலே