பரமரகசியம்

பரமரகசியம்

பரம ரகசியம்சொல் வேன்நான் பரமே
நரனென் செயலைப் பொறுப்பீர் --பரமுடன்
சித்தர் ரிஷிமுனியும் உத்தரமா யென்நாவில்
அத்தனையும் தந்தெனைக்காப் பீர்

பரமனின் சில சொல்லக் கூடாத ரகசியங்களை நான் சொல்லப்
போகிறேன் .அதைப் பொறுப்பீர், மேலும் என் நாவில் பிழை வராது
நான் சொல்ல உறு தி கொடுங்கள்

எழுதியவர் : பழனி ராஜன் (1-Jan-20, 5:48 am)
பார்வை : 527

மேலே