உன் ஒருத்தியிடம்

எழுந்ததும் பார்க்கும் விடியல்

திரியும் பொழுதில் பார்க்கும்
பகல்

இளைப்பாறல் தரும் அந்தி

அமைதிக்கு இட்டு செல்லும்
இரவு

இவை அத்தனையும் உன்
ஒருத்தியிடம்

எழுதியவர் : நா.சேகர் (1-Jan-20, 8:33 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 1267

மேலே