மழை

எங்கள் காதாலை அடித்து
பிரித்துவிட

நினைத்து தோற்றுப்போய்

இயலாமையில் கண்ணீரைப்
பொழியும்

சொந்தங்களாய் மழை

எழுதியவர் : நா.சேகர் (1-Jan-20, 8:39 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : mazhai
பார்வை : 101

மேலே