முத்தம்

உலகம் என் காலின் கீழ்
என்று

உறைக்கும் நேரம் ஒன்று

உண்டு என்றால் அது நீ
மெல்லிய

தொடுதலாய் உன் இதழ்
குவித்து

நீ நெற்றியில் எனக்கு

முத்தமிடும் நேரம் மட்டுமே

எழுதியவர் : நா.சேகர் (1-Jan-20, 8:53 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : mutham
பார்வை : 133

மேலே