உயிராக பின் பிணமாக

என் காதல் அது என்றுமே உனக்கு
புரியாது
என் உயிர் நீ இல்லாமல்என்னிடத்தில்
இருக்காது
அதனால் உன்னை விட்டு
பிரிந்துசெல்கிறேன்பிணமாக
என் உயிரை உன்னுடன் விட்டு
செல்கிறேன் உனக்கு துணையாக

எழுதியவர் : கோ.ச.ஜெகதீசன் (1-Jan-20, 8:14 pm)
சேர்த்தது : Jagadhesan
பார்வை : 892

மேலே