அவன்

6 அடி உயரம், அழகிய புருவம்,எளிதில் பார்பவரைக் கவரக்கூடும் இரு விழிகள்,அரும்புப்போல் வளர்ந்து வரும் மீசை,தோல் பட்டைக்கு மேல் அணிந்திருக்கும் பள்ளிப்பை,சரியான உடலமைப்பு! இவைகளில் எது காந்தம் ஈர்பு சக்தியைப்போல் என்னை ஈர்த்தது??

எழுதியவர் : ம.ஹேமாதேவி (2-Jan-20, 6:12 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 128

மேலே