டூடி

சமீபத்திய இந்தியப் பயணத்தில் , ஒரு கிராமத்தை தாண்டுகையில் ஒரு அம்மா இளநீர் வித்துக்கொண்டிருந்தார் .

இளநீர் வாங்கி குடிக்கையில் கண்ணில் பட்டது அங்கே இருந்த நாய்க்குட்டி

இது பேர் என்னங்க ?

இது "டூடி " ங்க

"டெடி " ங்களா ?

இல்லைங்க டூடி .

அப்படினா என்னங்க ??

இது தெரியாதுங்களா ?? பேருங்க


எனக்கு தெரியலையா ? இல்லை அவருக்கு மறந்து விட்டதா ?? ஒரே confusion

எழுதியவர் : பாவி (3-Jan-20, 2:01 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 106

மேலே