காத்துக்கிடக்கிறேன்

நீர் சுமந்த கார் மேகங்கள்
ஊர் கடக்கும் போது
உற்றுப் பார்க்கும்
வறண்ட நிலம் போல! உந்தன்
பார்வைகள் ௭ந்தன் மீது
படும் நேரங்களில் __ உன்
பதிலை ௭திர்பாத்து
காத்துக்கிடக்கிறேன்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (3-Jan-20, 11:27 am)
Tanglish : kaathukkidakkiren
பார்வை : 130

மேலே