பசுவின் பாலின் குணங்கள்

பசுவின் பாலின் குணங்கள்

வெண்பா (தேரையர்)

பாலர்கி ழவர்ப ழஞ்சுரத்தோர் புண்ணாளி
சூலையர் மேகத்தோர் துற்பலத்தோர்-- எனுமிவர்
எல்லார்கு மாகுமி ளைத்தவர்குஞ் சாதகமாய்
நல்லாய்பசுவினபால் நாட்டு.


பசுவின் பாலானது பாலகர் முதியோர் புன் நோய் உள்ளவர்கள் சூலை நோய் மேக நோய் பழைய சுரம் உடையோர் பலம் குன்றியவர்கள் அதிக ஷயரோகம் உள்ளவர் களுக்கு நல்ல பலன் தெரியும்.

எழுதியவர் : பழனி ராஜன் (3-Jan-20, 9:20 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 138

மேலே