பாட்டர்

உன் பையனுக்கு என்ன பேருடா பேரு வச்சிருக்க?
@@@@@@
நீ உன் பையனுக்கு நீ என்னடா பேரு வச்சிருக்க?
@@@@@@@
நான் பச்சைத் தமிழன்டா. தமிழ்ப் பேரை தவிர்ப்பதே தற்கால தமிழர் நாகரிகம். என் பெயனுக்கு சுத்தீஷ்னு பேரு வச்சிருக்கிறேன்டா.
@@@@@@
சத்தீட்டு திரியனும்னா அந்தப் பேரு.
தமிழர்களில் கல்வியறிவுள்ள அனைவருக்கும் ஆங்கிலம் தெரியும். ஆனால் அவர்களில் 0-05% பேரூக்குக்கூட இந்தி தெரியாது. ஆனா அவுங்க பிள்ளைங்க பேரெல்லாம் இந்திப் பேருங்க. தமிழர்களுக்கு ஆங்கிலம்தான் அதிக நெருக்கும். எனவே என் பையனுக்கு ஆங்கிலப் பேரை வச்சிருக்கிறேன்டா.
@@@@@@
என்ன பேருடா?
@@@@@@@@
பாட்டர் (Potter).
@@@@@@@
என்னது பாட்டரா? பாட்டனுக்கு மரியாதை பாட்டரா.
@@@@@@
Harry Potter கதை கேள்விப்பட்டதில்லையா?
தமிழர்கள் தான்டா தமிழ்ப் பேரை பெத்த பிள்ளைக்க வைக்க விரும்பாத ஒரே இனம்.
இந்திப் பேருக்கு போட்டியாத்தான்டா நான் என் பையனுக்கு ஆங்கிலப் பேரை வச்சிருக்கிறேன்டா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■ ■■ ■◆■■■■
இந்திப் பெயர் மோகம்
தமிழரின் தீராத தாகம்

எழுதியவர் : மலர் (4-Jan-20, 9:11 am)
சேர்த்தது : மலர்1991 -
Tanglish : paattar
பார்வை : 61

மேலே