காத்திருப்பு

மேகத்திரை உன் முகம் மறைக்க
காற்றதை கலைத்திட காத்திருக்கிறேன்
ஒளி வீசும் உன் மதிமுகம் பார்க்க

"வெண்ணிலவே"

எழுதியவர் : யுவா ஆனந்த் (8-Jan-20, 5:24 pm)
சேர்த்தது : யுவா ஆனந்த்
Tanglish : kaathiruppu
பார்வை : 110

மேலே