கவலை கொள்ளாதே

கடந்து வந்த பாதையை
எண்ணி கவலை கொள்ளாதே!
இனி கடக்கவிருக்கும்
பாதை மேல் கவனம் கொள்!
கவலைகளை "களை"
துன்பங்களை "தொலை"
வாழ்க்கை இனிதாய் அமையும்😊

❤️சேக் உதுமான் ❤️

எழுதியவர் : சேக் உதுமான் (9-Jan-20, 4:06 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : kavalai kollathe
பார்வை : 1637

மேலே