¡பூமியம்மாள் மறைவுக் கிரங்கல்

¡பூமியம்மாள் மறைவுக் கிரங்கல்

நிலையில்லை யிந்த உலகென்று ஐயன்
கலைகுறைக்க சந்திரனும் தேய்ந்து - - அலைந்து
நிலைவளர்ந்து தேய்ந்துகாணாப் போலாம் நமது
நிலமகள் பூமி மறைவும்

எழுதியவர் : பழனிராஜன் (10-Jan-20, 8:48 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 95

மேலே