இயற்கை

உணவில் அதிக உப்பு
ரத்த அழுத்தம் தந்து
உடல் நலத்தை வாட்டும்
உணவில் வேண்டா கொழுப்பு
இதயத்தில் அடைப்பு உண்டுபண்ணும்
உயிர்க்கொல்லியாய்......ஆனால்
பாருங்க உப்பை கரிக்கும்
கடல் நீரில் வாழ்ந்து கடல்
நீர் குடிக்கும் மீனினம்
தரும் மீன் எண்ணையே இந்த
இரண்டு நோய்களுக்கும் அருமருந்து
என்னென்பது இயற்கையின்
விநோதங்களை

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (10-Jan-20, 9:05 pm)
Tanglish : iyarkai
பார்வை : 348

மேலே