நீ மட்டும்

எனக்குள்ளே நீ இருக்க நான்
போகிறேன்

என்று சொல்லிப்போனாய்

என்னை நான் தேடுகிறேன்

நீ மட்டும்தான் இருக்கின்றாய்

எழுதியவர் : நா.சேகர் (13-Jan-20, 7:49 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nee mattum
பார்வை : 156

மேலே