கிடைத்தாய் நீ

தேடுங்கள் கிடைக்கும் என்ற வரி

என்னை தேடச்சொன்னது

தேடினேன் நானும் கிடைத்தாய்
நீ என்று

சொன்னால் முறைக்கின்றாய்

எழுதியவர் : நா.சேகர் (13-Jan-20, 7:53 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kidaithaai nee
பார்வை : 214

மேலே