ஒட்டகப்பாலின் குணங்கள்
ஒட்டகப்பாலின் குணங்கள்
தேரைய சித்தர்
ஒட்டப்பா லுக்குமந்த மூர்வாத சூலையொடும்
அட்ட குணக்கரப்பா னாவதன்றி - - மட்டிடாக்
காதிரைச்சன் மந்தமதி காசஞ்சு வாசமுமா
மாதக ரைக்குணாளு மழுத்து
ஒட்டைப்பாலினல் அக்னி மாந்தம் வாத சூலை என் இதக் கரப்பான் புண்கள் கட்ன நாத சே
செவிடு அதிக இருமல் இரைப்பு இவை யுண்டாகும்