நீதான் வேண்டுமடி எனக்கு

பொங்கும் அரிசிபோல் வெண்முத்து உன்சிரிப்பு
மங்கலே காணாமுகம் செவியினிக்கும் குயில்பேச்சு
தங்கம்போல் மேனிநீ நடமாடும் பெண்சிற்பம்
செங்கரும்புச் சாறேஎன்னோடு நீவா

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (14-Jan-20, 11:34 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 173

மேலே