போகி

தூய காற்று தூய நீர்
தூய சுற்றுப்புறம் இவை
இயற்கை நமக்களித்த வரப்பிரசாதம்
இதை மாசுபடுத்தலாமா
இதைக் காத்து இயற்கையோடு
ஒன்றி உறவாடி வாழ்தலே
மனிதகுலம் வாழ்வாங்க
வாழும் வழி...... இதை
உணர்ந்திடுவோமா ஒவ்வோர்
போகி பண்டிகை நன்னாளில்

என் இனிய போகி நாள் வாழ்த்துக்கள்
என் இனிய சகோதரி சகோதரர்களே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Jan-20, 12:03 pm)
Tanglish : poki
பார்வை : 51

மேலே