நேரில் பார்க்கும் மகிழ்ச்சி

பகல் இரவு பாராது தகவல் பறிமாற்றம்
இருந்தாலும்

உன்னை நேரில் பார்க்கும் மகிழ்ச்சி

கிடைப்பதில்லை அதிநவீன சாதனம்
எத்தனை வந்தாலும்

எழுதியவர் : நா.சேகர் (14-Jan-20, 12:09 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 141

மேலே