உழுவார் உலகத்துக்கொன்று ஈவார்
உழுவாரை வாழவைக்க உழும் நிலம்
உழுவார்க்கு தக்க ஊதியம் தந்து
மகிழ்விக்க மனம் வரா உயர்வர்க்கம்
உழுவார் இல்லையென்றால் இவ்வர்க்கத்தார்
வெறும் நிலம் வைத்து பெருந்தனம்
eettidathaan முடியுமோ இதை அறிந்தும்
வறியோரை வதைத்திடும் எண்ணம்
இன்னும் இவர் எண்ணத்தை விட்டு
நீங்காததேனோ சொல் மனமே
உழுவார் மட்டுமே உலகத்துக்கு
ஒன்று ஈவார்....
தெளிந்திடு மனமே