முக வரி

நெடுநாட்களுக்கு முன் காணாது போய்விட்டது என

நான் நினைத்தது இன்று என்
கண்முன்னே

தேடியது வாஸ்தவம்தான் அன்று

மெல்ல நகர்ந்துவிட்டேன் இன்று

முக வரியில் மாற்றத்தை கண்டு

எழுதியவர் : நா.சேகர் (16-Jan-20, 9:08 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : mugavari
பார்வை : 152

மேலே