எதுவும்

எதுவும் எளிதாக இருப்பதில்லை
கடக்க

சிலை தடைகள் கடக்கதான் வேண்டும் என்னும் பொழுது

கடந்துவிடுகிறோம் போராடி

சோகங்களை சுமைகளாய் தாங்கி

யாரையும் எதிர்பார்க்காது

வாழ்க்கை இதைதான் சொல்லி கொடுக்கிறது

காலம் முழுதும்..,

எழுதியவர் : நா.சேகர் (16-Jan-20, 9:18 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ethuvum
பார்வை : 126

மேலே