கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி

தமிழர் அறுவகைத் தமிழ்மதம் கண்டார்
தமிழ்பர ணிக்கடவுள் வாழ்த்தை காண்பீர்
உமாபதித் திருமால் முருகன் கணபதி
சூரியன் சக்தியைக் கூவிவாழ்த் தக்காண்
தரணியாண் டக்குலோத் துங்கன்
பரணி வீரக் கதைபக்தி சொல்லுமே

மூச்சுக்கு முன்னூறு முறை சொல்வான்
பரணி பாடினேன் புறநானூர் என்பான்
கடவுள் வாழ்த்தை கடந்து மேய்ந்த
கால்நடை மேதைகள் இந்த மாக்கள்
தரணிவென்ற வீரக் கதையாம்
பரணியு மிவர்படம் ஓட்டுதல் யேமாற்றவே

எழுதியவர் : பழனிராஜன் (16-Jan-20, 6:26 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே