தேனிதழ்கள் தன்னில்

தென்றல் தனில்தவழும் புல்லாங் குழலிசை
தேனிதழ்கள் தன்னிலரங் கேறும்கா தல்ராகம்
பூமலர்கள் தேனுடன்சிந் தும்மௌன பூபாளம்
ஏந்தியிள வேனில்கா லை

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jan-20, 6:40 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 79

மேலே