உன்னிதழில் சிரிக்கும் பாரியின் முல்லை

புன்னகை தன்னில் மலர்ந்திடும் மல்லிகை
உன்னித ழில்சிரிக்கும் பாரியின் முல்லை
தமிழ்வள்ளல் தேரில்வாழ் முல்லை சிரிநீ
தமிழ்ச்சொல்லில் வாழவைப்பேன் நான் !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jan-20, 7:31 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே