புயல் அடித்து ஓய்ந்த கணக்காய்

எளிதாக நகர்ந்து விட்டாய்

காற்று கலைத்த மேகமாய்

எரிமலையாய் மனசு கொதிக்கிறது

பாறைக்குழம்பாய் உன் நினைவுகள்

எதுவும் புரியாது அமைதியாய்
நின்று விட்டேன்

புயல் அடித்து ஓய்ந்த கணக்காய்

எழுதியவர் : நா.சேகர் (17-Jan-20, 7:34 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 76

மேலே