தாகம் தீர்க்கவே

பாலைவன பிராயணத்தின் நீருற்றாய்
அவளை கண்டேன்

ஆச்சர்யம் தாகம் தீர்த்துக்கொள்ளும்
ஆசையில்

அள்ளிகுடித்துவிட வேகமாய் நெருங்கிப் பார்த்தேன்

அவசரம் வேண்டாம் உன் தாகம் தீர்க்கவே நானென்றாள்

எழுதியவர் : நா.சேகர் (18-Jan-20, 7:03 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 304

மேலே