மிச்சமாய்

அடர்வன அந்தியாய் முகம்
கருத்ததே

சுடர்விடும் இரு கண்களும்

இடர்கண்டு நிலைத்ததே

படர்கொடியே எதைகண்டும்
அச்சம் வேண்டாம்

மிச்சமாய் நான் உடன் இருக்க

எழுதியவர் : நா.சேகர் (18-Jan-20, 7:10 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 145

மேலே