ஒரு துளி விஷம்

ஒரு துளி விஷம்
எனக்கு மகிழ்ச்சி,
நீ என் காதலை
கொச்சைப்படுத்துவதை விட.



-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (19-Jan-20, 8:17 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : visham
பார்வை : 82

மேலே