என் காதல்

என் சுவாசத்தைப் பார்,
நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை உணர்வாய்!
என்னிடமிருந்து வெகு தொலைவில் இருக்க வேண்டாம்; உன் தொலைவால் என் உலகம் இருளடையும்!

எழுதியவர் : ம.ஹேமாதேவி (19-Jan-20, 3:39 pm)
சேர்த்தது : Hemadevi Mani
Tanglish : en kaadhal
பார்வை : 524

மேலே