நீ பார்த்து ரசிக்க

கண்ணாடியை பார்க்க அமரும்
முன்னே

என்னை அழகுபடுத்திக்கொள்வதில்
நான் ஆர்வமாகிறேன்

நீ பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே

எழுதியவர் : நா.சேகர் (20-Jan-20, 7:48 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nee paarthu rasikka
பார்வை : 151

மேலே