வயல்வெளிகள் அழுகிறதே😔

தேங்கிய நீரில்
முகம் பார்க்கும் வயல்வெளிகள்
இப்பொழுதெல்லாம்
விரைவாகவே மடிந்துவிடுகிறது
நீர் வற்றிய பின் தீயிட்டு!
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (20-Jan-20, 11:12 am)
பார்வை : 163

மேலே