அலைபாயுதுன் நீலயெழில் விழிகள்

அலைபாயு துன்நீ லயெழில் விழிகள்
அலைமோ துதேஇத யத்தில் உணர்வலைகள்
நீலக் கடலலையோ நைலலையோ இல்லை
இணைஉன் விழிநீலத் திற்கு !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jan-20, 10:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே