நம்பிக்கை

களையெடுப்பவர் முகங்களில்
நம்பிக்கையுடன் மகிழ்ச்சிக்களை-
விளைந்திடும் வயல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Jan-20, 7:43 am)
பார்வை : 299

மேலே