பரிபாஷை

உன்னை பார்த்து ரசித்து கொண்டே

உன் முகக்குறிப்பை நான் படிக்க
கற்றுக்கொண்டேன்

காதல் எனக்கு கற்றுத்தந்த பரிபாஷை

எழுதியவர் : நா.சேகர் (21-Jan-20, 7:43 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 68

மேலே