என்னிலேதோ செய்யுது மாயம்

கன்னத்து மாங்கனி சின்னக் கவின்குழிவு
பின்னல் கருங்கூந்த லில்வண்ணப் பூமலர்கள்
மின்னும் இருவிழியில் துள்ளிடும் வெண்மீன்கள்
என்னிலேதோ செய்யுதுமா யம் !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jan-20, 8:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 77

மேலே