தேவதையே பூ மலரும்

நீலவானத் தில்பறக்கும் வெள்ளைப் புறாவினைப்போல்
கோலநீ லப்பூ விழிகொவ்வைச் செவ்விதழ்
பாவைநீ மெல்ல நடந்துவர தோட்டத்தில்
தேவதையே பூமல ரும் !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jan-20, 9:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே