நெஞ்சில் ஓடுகிறாய் காதல்வண்ணக் கோடுகளாய்

புவிக்கோடு பூமியின் நிலநடுக் கோடு
அட்சதீர்க்க கோடுகளும் வரைபடக் கோடு
செங்கோடுகள் எழிலாய் விழிகளில் ஓட
இதழ்க்கோடு புன்னகை வரையும் வரைபடமே
கவிதைக் கோடுகளில் நான்வரையும் ஓவியமே
நெஞ்சில் ஓடுகிறாய் காதல்வண்ணக் கோடுகளாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jan-20, 9:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே