சங்கத் தமிழை இங்லீஷ்போல் பேசும்லில்லி

குங்குமச்சி மிழ்போன்ற புன்னகை செவ்விதழே
தங்கச் சிலைபோன்ற கோபுர பொம்மையை
சங்கத் தமிழைஇங் லீஷ்போல்பே சும்லில்லி
திங்கள்தோற் கும்முன்நின் றால் !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jan-20, 10:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே