என் இதயம் 💘
என் இதயம்💘
என் இனியவளின் இதயம் நின்றுவிட்டதாம்.
அவள் இறந்து விட்டாளாம்.
அப்படி தான் எல்லோரும் சொல்கிறார்கள்.
சொல்லுபவர்கள் சொல்லட்டும்.
நான் நம்ப தயாராக இல்லை.
நீ உன் இஷ்டம் போல் உறங்கு
நீ கண் விழிக்கும் வரை காத்திருப்பேன்.
- பாலு.