கிரக்கத்தில் உன்னால்

நிலமகள் நீரின்றி தாகத்தில்
தவிக்க

நீர்சுமந்த மேகம் மழைச்
சுமையை இறக்க

அந்த இரக்கத்தில் குளிர்ந்த
நிலமாய்

என் உள்ளம் குளிர நானும்

கிரக்கத்தில் உன்னால்

எழுதியவர் : நா.சேகர் (23-Jan-20, 8:19 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 96

மேலே