பதிலாய் நீ

நகர மறுக்கின்றது கால்கள்

உன்னை தாண்டி போக மறுக்கிறது
கண்கள்

லயம் மாறிய இதய துடிப்பு

ஏன் இந்த மாற்றம் என எனக்குள்

உதித்த கேள்விக்கு பதிலாய் நீ

எழுதியவர் : நா.சேகர் (23-Jan-20, 8:23 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pathilaai nee
பார்வை : 151

மேலே