கவிதை

தேவதையைப் பார்த்தால்
தேவதைச் சொற்கள்தானே
வரும்.
தேவதையைச்
சொற்ளாக்கினால்
அதுதானே
கவிதை.

- கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம்

எழுதியவர் : கேப்டன் யாசீன் Captain Yaseen (24-Jan-20, 12:09 am)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 182

மேலே