படைத்துவிட்டான்

உலகம் முழுமையும்
குளிர்ச்சியான

வெளிச்சம் பெற
ஒரு நிலவு

போதுமென்று முடிவு
எடுத்தான் ஆனால்

ஒவ்வொரு வீடும்
குளிர்ச்சியான

வெளிச்சம் பெற
வீட்டிற்கு ஒரு நிலவு

வேண்டுமென்று
படைத்துவிட்டான்

எழுதியவர் : நா.சேகர் (24-Jan-20, 9:36 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : padaithuvittan
பார்வை : 367

மேலே