மூச்சுதிணறல்

மூச்சு திணறல்

உன் பார்வை
மழையில்

நனையும் பொழுது

உன் அதரத்
தழுவலில் நான்

இளைப்பாறிக்
கொள்கிறேன்

மூச்சு திணறல்
நின்று போகிறது

எழுதியவர் : நா.சேகர் (24-Jan-20, 9:47 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 91

மேலே