நவீன சிந்தனைவாதி

உயிர் உண்டான இடமும்
உயிர் துடிக்கும் இதயமும்
வயிற்றுக்கு உணவிடும் வயலும்
வணங்கிடும் தெய்வமும் கருப்பாக
ஆனால்.....
கரம் பிடிக்கும் கன்னி மட்டும்
சிவப்பாக வேண்டுமென
சிந்திக்கும் சிந்தனை வாதி

எழுதியவர் : கருப்பசாமி (24-Jan-20, 10:57 pm)
பார்வை : 117

மேலே