கணக்கு

தம்பிக்கு கல்யாணம்
தாய் வீட்டில் ஒரூ மாதம்
அறுசுவை உணவு
அனார்கலி பட்டு
தலைகால் புரியவில்லை
மனைவிக்கு

கழுத்துக்கு செயின்
கைவிரலுக்கு மோதிரம்
சீர்வரிசை சில ஆயிரம்
மொத்தமாய் கணக்கிட்டது
என் மனம்

எழுதியவர் : கருப்பசாமி (24-Jan-20, 11:04 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : kanakku
பார்வை : 64

மேலே